இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Indian Navy Cadet Entry Scheme (Officer) Recruitment 2022 – இந்திய கடற்படையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள  Cadet Entry Scheme (Officer) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 28.08.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு 36 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Indian Navy Recruitment 2022 – Full Details

நிறுவனம்இந்திய கடற்படை
பணியின் பெயர் Cadet Entry Scheme (Officer)
பணியிடம் இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம் 36
கல்வித்தகுதி 10th, 12th
ஆரம்ப தேதி18.08.2022
கடைசி தேதி28.08.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Navy

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy பணிகள்:

 Cadet Entry Scheme (Officer) (For Permanent Commission AS Officers) Course Commencing – Jan 2023

Education Branch பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Executive & Technical Branch பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Indian Navy Cadet Entry Scheme (Officer) கல்வி தகுதி:

இந்த பணிக்கான கல்வித்தகுதியானது கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் (PCM) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70% மொத்த மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் (பத்தாம் வகுப்பு அல்லது XII வகுப்பில்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் எந்தவொரு வாரியத்திலிருந்தும் முதுநிலை இடைநிலைத் தேர்வு (10+2 முறை) அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யார் விண்ணப்பிக்கலாம்:

JEE (Main) – 2022 (B.E/ B. Tech) தேர்வில் கலந்து கொண்டவர்கள். NTA ஆல் வெளியிடப்பட்ட JEE (முதன்மை) அகில இந்திய பொதுவான தரவரிசைப் பட்டியல் (CRL) – 2022 இன் அடிப்படையில் சேவைத் தேர்வு வாரியத்திற்கான அழைப்பு (SSB) வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 02 ஜூலை 2003 முதல் 01 ஜனவரி 2006 பிறந்தவர்கள்  (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது) விண்ணப்பிக்கலாம்.

Indian Navy Cadet Entry Scheme (Officer) மாத சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Indian Navy 10+2 (B Tech) Cadet Entry Scheme விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.08.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (28.08.2022) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

தேர்வுசெயல் முறை:

  • குறுகிய பட்டியல் (Short Listing)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி28.08.2022

Indian Navy Cadet Entry Scheme (Officer) Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here