இந்திய கடற்படையில் 10த் முடித்தவருக்கு வேலை! 1159 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Mate பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10த்  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.02.2021 தேதி முதல் 07.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Tradesman Mate பணிக்கு 1159 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

Tradesman Mate பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Tradesman Mate பணிக்கு  மாதம் Rs.18000/- முதல் Rs.56900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.02.2021 தேதி முதல் 07.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல், தேர்வு எழுதுதல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 22.02.2021

கடைசி தேதி: 07.03.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification PDF: Click here

online Application Form: Click here

Leave a comment