மாதம் Rs.3, 40,000/- ஊதியத்தில் இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Indian Oil Corporation Limited-யில்  காலியாக உள்ள Director  பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Electrical Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.04.2021 தேதிற்குள் ஆன்லைன் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Director பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Director பணிக்கு Electrical Engineering முடித்திருக்க வேண்டும்.

10 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Director பணிக்கு பணிக்கு மாதம் Rs.1, 80, 000/- முதல் Rs.3, 40,000/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05.04.2021 தேதிற்குள்  Smt Kimbuong Kipgen, Secretary, public Service Enterprises Selection Board, Public Enterprises Bhawan,  Block no.14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

Application Form Download From; http://pesb.gov.in/

பணியிடம்: 

இந்திய முழுவதும்

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment