வேலை!! வேலை!! வேலை!! இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!!! விண்ணபிக்கலாம் வாங்க!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

IOB Recruitment 2021 – Overview

நிறுவனம் Indian Overseas Bank
பணியின் பெயர்கள் RETIRED OFFICER FOR COMPLIANCE FUNCTION
காலி இடங்கள் 15
தகுதிகள் ஓய்வு பெற்றவர் விண்ணப்பிக்கலாம்
ஆரம்ப தேதி 02.03.2021
கடைசி தேதி 25.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

IOB பணிகள்:

இந்தியா முழுவதும் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.


IOB தகுதிகள்:

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IOB வயது வரம்பு:

அதிகாரிகள் 31.12.2018 அன்று அல்லது அதற்குப் பிறகு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நேரத்தில் அதிகாரிகள் வயதானது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும்.

IOB சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் ரூ. 30,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 25.03.2021 தேதிற்குள் “The Deputy General Manager, Indian Overseas Bank, Compliance Department, Central Office, 5th Floor Annexe Building, 763 Annai Salai, Chennai -600002” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IOB பணியிடம்:

இந்தியா முழுவதும்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 25.03.2021

IOB Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here