இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு! பட்டம் பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்  காலியாக உள்ள Manager and Senior Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.E. / B. Tech மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 08.02.2021 தேதி முதல் 20.02.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Manager and Senior Manager போன்ற பணிகளுக்கு 10 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Manager and Senior Manager போன்ற பணிகளுக்கு B.E. / B. Tech மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Manager பணிக்கு மாதம் Rs. 48,170/- முதல்  Rs.69,810/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 Senior Manager பணிக்கு மாதம் Rs. 63,840/- முதல்  Rs.78,230/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  20/02/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி : 08.02.2021

கடைசி தேதி: 20.02.2021

Important  Links:

Notification PDF: Click Here!

Apply Online Link: Click Here!