இந்திய அஞ்சல் துறையில் Skilled Artisan வேலை!! 8த் படித்தவர்களுக்கு மாதம் ரூ.19900/- வரை சம்பளம்!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

INDIA POST Recruitment 2021 – Overview

நிறுவனம் INDIAN POST
பணியின் பெயர்கள் Skilled Artisan
காலி இடங்கள் 03
கல்வித்தகுதி 8த்
ஆரம்ப தேதி 17.02.2021
கடைசி தேதி 22.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

India Post பணிகள்:

Skilled Artisan பணிக்கு 03 காலி பணியிடங்கள் உள்ளன.


India Post கல்வித்தகுதி:

Skilled Artisan பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

India Post வயது வரம்பு:

 Skilled Artisan பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

India Post சம்பளம்: 

Skilled Artisan – ரூ.19900/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17.02.2021 முதல் 22.03.2021 தேதிற்குள் GOVT OF INDIA, DEPARTMENT OF POST, O/O MANAGER, MAIL MOTOR SERVICE PUNE -411001 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வார்க்கு தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 17.02.2021

கடைசி தேதி: 22.03.2021

India Post  Skilled Artisan Important  Links: 

Skilled Artisan Notification PDF and Application Form: Click here