இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver பணிக்கு ஆட்கள் தேவை!

Indian Post Recruitment 2021
Indian Post Recruitment 2021
Advertisement

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  10/03/2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Staff Car Driver பணிக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Staff Car Driver பணிக்கு மாதம் Rs.19,900 /– வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 10.03.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Senior Manager, Mail Motor Services, 134-A, S. K. AHIRI MARG, WORLI, MUMBAI

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 10.03.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement