Indian Postal Service Recruitment 2021 – இந்திய அஞ்சல் துறையில் Staff Car Driver வேலைக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி 10th முடித்து LMV Driving Licence, HMV Driving Licence சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 07/08/2021 முதல் 9/08/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.
Indian Postal Service Recruitment 2021 – Full Details
நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
பணியின் பெயர் | Staff Car Drivers |
பணியிடம் | மும்பை |
காலி இடங்கள் | 16 |
கல்வி தகுதி | 10th, LMV Driving Licence, HMV Driving Licence |
ஆரம்ப தேதி | 07/08/2021 |
கடைசி தேதி | 09/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
மும்பை
நிறுவனம்:
Indian Postal Service
பணிகள்:
Staff Car Drivers பணிக்கு 16 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இப்பணிக்கு 10th முடித்து Driving licenses for Light & Heavy motor vehicles சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
சம்பளம்:
Staff Car Driver – Rs.19,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 09/08/2021 முதல் 09/08/2021 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Manager ( JAG ), Mail Motor Service, Worli, Mumbai 400018
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி: 07/08/2021
கடைசி தேதி: 09/08/2021
Important Links:
Application form link: Click Here
Offical Notification Link: Click Here