மாதம் Rs. 54639/- ஊதியத்தில் Nurse வேலை வாய்ப்பு!

Indira Gandhi Centre of Atomic Research-யில்  காலியாக உள்ள Nurse பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Diploma (Nursing) மற்றும் B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  11/02/2021 தேதிக்குள் மின் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Nurse பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 12th, Diploma (Nursing) மற்றும் B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Nurse பணிக்கு மாதம் Rs. 54639/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 11.02.2021 தேதிக்குள் recruitgso@igcar.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

மின் அஞ்சல் முகவரி:

recruitgso@igcar.gov.in.

தேர்தெடுக்கும் முறை:

Online Interview

நேர்காணல் நடைபெறும் தேதி: 17.02.2021

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 11.02.2021

கடைசி தேதி: 16.02.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (கல்பாக்கம்)

Important  Links: 

Notification PDF: Click here

Official Website: Click here

Leave a comment