InStem நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! மறவாதீர்கள்!

InStem Recruitment 2022Institute for Stem Cell Biology and Regenerative Medicine நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Post Doctoral Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 30.10.2022 உடன் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

InStem Recruitment 2022 – Full Details  

நிறுவனம்Institute for Stem Cell Biology and Regenerative Medicine
பணியின் பெயர்Post Doctoral Fellow
காலிப்பணியிடம் 1
கல்வித்தகுதி Ph.D
சம்பளம் As Per InStem Norms
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
பணியிடம் பெங்களூரு
ஆரம்ப தேதி29.09.2022
கடைசி தேதி30.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://instem.res.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்: 

Institute for Stem Cell Biology and Regenerative Medicine (InStem)

InStem பணிகள்:

Post Doctoral Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளன.

InStem கல்வி தகுதி:

The candidate should have completed Ph.D in Life Science from any of the recognized board or University.

வயது வரம்பு:

அதிகபட்சம்  வயது 01-செப்-2022 இன் படி 35 வயதாக இருக்க வேண்டும்

InStem சம்பள விவரங்கள்:

சம்பளம் பற்றிய தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

InStem விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 29.09.2022 முதல் 30.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 29.09.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி 30.10.2022
Apply LInk Click here
Notification link 
Click here
Official Website
Click here