நாளை வாக்கு பதிவு மையங்களில் அனுமதிக்காத பொருட்கள்!!

காவல் துறை அறிவிப்பு:

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு அன்று  வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன்  4 அடுக்கு மையங்களுடன் கொண்டு செல்லப்பட்டது.

பாதுகாப்பு பணிகள்:

காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.வாக்கு எண்ணும் மையங்களில் 24 நாட்களாக காவல் துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நாளை மே 1 ஆம் தேதி அன்று  இரவு முழுவதும்  வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் காவல் துறையினர்  ஈடுபடுகின்றன.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

தமிழகத்தில் மே 2ம் தேதியன்று வாக்கு எண்ணும் மையங்களில் காவல் துறையினர் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள், டிபன்பாக்ஸ், குடைகள், வேதிப்பொருட்கள், தின்பண்டம், தீக்குச்சிகள் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!