புலனாய்வுப் பணியகத்தில் விண்ணப்பிக்க அழைப்பு!

Intelligence Bureau Recruitment 2022 –  புலனாய்வுப் பணியகத்தில் (Intelligence Bureau, IB) காலியாக உள்ள Deputy Central Intelligence Officer/Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree, B.Sc, BE/ B.Tech, Master of Science, MCA, Masters Degree, Ph.D படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 19.07.2022 முதல் 16.09.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

Intelligence Bureau Recruitment 2022 – Full Details 

நிறுவனம்புலனாய்வுப் பணியகம்
பணியின் பெயர்Deputy Central Intelligence Officer/Executive
காலி பணியிடம்157
கல்வித்தகுதி Degree, B.Sc, BE/ B.Tech, Master of Science, MCA, Masters Degree, Ph.D
பணியிடம் இந்தியா முழுவதும்
சம்பளம் Rs. 15,600 – 2,16,600/- Per Month
ஆரம்ப  தேதி19.07.2022
கடைசி தேதி16.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.mha.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Intelligence Bureau

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Advisor (Technical)1
Deputy Director/ Tech2
Additional Deputy Director/Cryptography-Cypher1
Joint Deputy Director (Executive)13
Assistant Director (Executive)20
Deputy Central Intelligence Officer/Executive110
Deputy Central Intelligence Officer/Tech7
Deputy Central Intelligence Officer/Tech-Telephone1
Senior Research Officer2
மொத்தம் 157 காலிப்பணியிடங்கள் 

Intelligence Bureau கல்வி தகுதி:

 • Advisor (Technical): Degree in Engineering/ Technology, Masters Degree/ Ph.D in Electronics, Communication/ Computer Technology
 • Deputy Director/ Tech: B.Sc/ BE/ B.Tech in Electronics/ Electronics and Communication/ Electronics and Telecommunications, Master of Science in Physics/ Electronics/ Telecommunications/ Computer Science/ Computer Application
 • Additional Deputy Director/Cryptography-Cypher: Degree in Engineering in the disciplines of Computer Engineering/ Computer Science/ Computer Technology/ Computer Science and Engineering/ Information Technology, Masters Degree in Mathematics/ Mathematical Statistics/ Statistics/ Computer Science/ Computer Applications/ Information Technology
 • Joint Deputy Director (Executive): Degree
 • Assistant Director (Executive): Degree
 • Deputy Central Intelligence Officer/Executive: Degree
 • Deputy Central Intelligence Officer/Tech: B.Sc/ BE/ B.Tech in Electronics/ Electronics and Communication/ Electronics and Telecommunications/ Computer Science/ Computer Engineering/ Computer Technology/ Computer Science and Engineering/ Information Technology/ Software Engineering, Master of Science in Physics/ Electronics/ Telecommunications, Information Technology, Software, Computer Science, MCA
 • Deputy Central Intelligence Officer/Tech-Telephone: B.Sc/ BE/ B.Tech in Electronics/ Electronics and Communication/ Electronics and Telecommunications/ Telecommunications
 • Senior Research Officer: Masters Degree in Economics/ Statistics/ Business Administration/ Management/
  Commerce

Intelligence Bureau சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Advisor (Technical)Rs. 67,000 – 79,000/-
Deputy Director/ TechRs. 1,31,100 – 2,16,600/-
Additional Deputy Director/Cryptography-CypherRs. 1,18,500 – 2,14,100/-
Joint Deputy Director (Executive)Rs. 78,800 – 2,09,200/-
Assistant Director (Executive)Rs. 67,700 – 2,08,700/-
Deputy Central Intelligence Officer/ExecutiveRs. 56,100 – 1,77,500/-
Deputy Central Intelligence Officer/TechRs. 15,600 – 39,100/-
Deputy Central Intelligence Officer/Tech-Telephone
Senior Research Officer

Intelligence Bureau விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Intelligence Bureau விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 16.09.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021.

Intelligence Bureau விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி19.07.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.09.2022

Intelligence Bureau Notification and Application Links

Notification PDF  & Application form 
Click here
Official Website
Click here