10th படித்தவர்கள் இந்திய உளவுத்துறையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!! அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது!!

Intelligence Bureau Recruitment 2022 புலனாய்வு பணியகம் ஆட்சேர்ப்பு வாரியத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 1671 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Security Assistant/Executive பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 25.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

New Update (05.11.2022)
Intelligence Bureau has recently announced the IB Recruitment Notification For 1671 Posts. Now, the officials of IB Postponed the Intelligence Bureau notification for due ti technical reasons.

Intelligence Bureau Recruitment 2022 – Full Details 

நிறுவனம்புலனாய்வு பணியகம் ஆட்சேர்ப்பு
பணியின் பெயர்Security Assistant/Executive
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்1671
கல்வி தகுதி10th 
ஆரம்ப தேதி05.11.2022
கடைசி தேதி30.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்:

Security Assistant/ Executive – 1521

Multi-Tasking Staff/ General – 150

மொத்தம் 1671 காலிபணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Security Assistant/ Executive – குறைந்தபட்சம் வயது 27 இருக்க வேண்டும்.

Multi-Tasking Staff/ General – குறைந்தபட்சம் வயது 18 முதல் 25 வயது இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • OBC Candidates: 3 Years
  • SC, ST Candidates: 5 Years
  • PWD Candidates: 10 Years

விண்ணப்ப கட்டணம்:

Recruitment Processing Charges:

For All Candidates: Rs. 450/-

தேர்வுக் கட்டணம்:
  • For Male candidates of General, EWS and OBC: Rs. 50/-

சம்பள விவரங்கள்:

Post NameSalary 
Security Assistant/ ExecutiveRs. 21,700 – 69,100/- Per Month
Multi-Tasking Staff/ GeneralRs. 18,000 – 56,900/- Per Month

தேர்வு முறை:

Intelligence Bureau முக்கிய தேதிகள்:

Start Date05.11.2022
Last Date25.11.2022

Intelligence Bureau Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
SA/Exe & MTS/Gen Postponed Notice PDF
Click Here
Official WebsiteClick here