பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு கணக்கெடுக்கும் பணி தீவிரம்!!

தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முடக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்கள் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைகள்:

இதனை தடுக்க தமிழகத்தில் ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் எந்த பொருளும் வாங்கவில்லை என்றால் அவர்களது ரேஷன் அட்டைகள் முடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை செயல்படுத்த தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டை விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டை முடக்கப்படாமல் இருக்க தங்களது ரேஷன் கடை அதிகாரிகளை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!