IOCL நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை!! இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்!!

IOCL Apprentice Recruitment 2021 – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Trade Trade Apprentice, Technician Apprentice & Other posts முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.10.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

IOCL Apprentice Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Trade Trade Apprentice, Technician Apprentice & Other posts
பணியிடம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா முழுவதும்
காலி இடங்கள் 469
கல்வித்தகுதி 10th12thITIBachelor Degree
ஆரம்ப தேதி 05/10/2021
கடைசி தேதி 25/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

IOCL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indian Oil Corporation Limited (IOCL)

பணிகள்:

Trade/Discipline காலிப்பணியிடங்கள்
Technician Apprentice Mechanical 469 Vacancies
Technician Apprentice Electrical
Technician ApprenticeTelecommunication & Instrumentation
Trade Apprentice (AssistantHuman Resource
Trade Apprentice (Accountant)
Data Entry Operator(Fresher Apprentices)
Domestic Data Entry Operator(Skill Certificate Holders)

வயது வரம்பு:

01.10.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

IOCL கல்வித்தகுதி :

  • Technician Apprentice –  ITI/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Trade Apprentice – Bachelor’s Degree, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • DEO & Domestic DEO – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IOCL சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOCL தேர்வு செயல்முறை:

  • நேர்காணல் 
  • எழுத்து தேர்வு 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IOCL முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 05.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here