IOCL Technical Attendant Recruitment 2022 – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Engineering Assistant, Technical Attendant முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.10.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IOCL Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Engineering Assistant, Technical Attendant |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 56 |
கல்வித்தகுதி | 10th, ITI, Diploma |
ஆரம்ப தேதி | 12.09.2022 |
கடைசி தேதி | 10.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IOCL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Indian Oil Corporation Limited (IOCL)
பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Engineering Assistant | 23 |
Technical Attendant | 33 |
மொத்தம் | 56 காலிப்பணியிடங்கள் |
Technical Attendant கல்வி தகுதி:
- Engineering Assistant: ITI, Diploma in Mechanical Engineering/ Automobile Engineering/ Electrical & Electronics Engineering/ Electronics & Communication Engineering/ Electronics & Telecommunication Engineering/ Electronics & Radio Communication Engineering/ Instrumentation & Control Engineering/ Instrumentation & Process Control Engineering/ Chemical Engineering
- Technical Attendant: 10th, ITI
Technical Attendant சம்பளம்:
பணியின் பெயர்கள் | மாத சம்பளம் |
Engineering Assistant | Rs. 25,000 – 1,05,000/- |
Technical Attendant | Rs. 23,000 – 78,000/- |
IOCL வயது வயது:
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IOCL வயது தளர்வு:
- OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
- SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
- PWD (பொது) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
- PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
- PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை;
- Written Test
- Skill, Proficiency
- Physical Test
- Interview
மூலம் தேர்வு செய்ய பட உள்ளனர்.
IOCL விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.09.2022 அன்று முதல் 10.10.2022 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IOCL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 12.09.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.10.2022 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |