IOCL Technician Apprentice Recruitment 2022 – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Trade & Technician Apprentice முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23.10.2022 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IOCL Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Trade & Technician Apprentice |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
தேர்வு செய்யும் முறை |
|
சம்பளம் | As Per IOCL Norms |
காலி இடங்கள் | 1535 |
கல்வித்தகுதி | 12th, ITI, Diploma, B.Sc, B.Com, BA |
ஆரம்ப தேதி | 24.09.2022 |
கடைசி தேதி | 23.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://iocl.com/ |
IOCL வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Indian Oil Corporation Limited (IOCL)
IOCL பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
Trade Apprentice (Attendant Operator) | 396 |
Trade Apprentice (Fitter) | 161 |
Trade Apprentice (Boiler) | 54 |
Technician Apprentice (Chemical) | 332 |
Technician Apprentice (Mechanical) | 163 |
Technician Apprentice (Electrical) | 198 |
Technician Apprentice (Instrumentation) | 74 |
Trade Apprentice (Secretarial Assistant) | 39 |
Trade Apprentice (Accountant) | 45 |
Trade Apprentice (Data Entry Operator Fresher Apprentices) | 41 |
Trade Apprentice (Data Entry Operator) | 32 |
மொத்தம் | 1535 காலிப்பணியிடங்கள் |
IOCL கல்வி தகுதி:
- Trade Apprentice (Attendant Operator): B.Sc in Physics/ Mathematics/ Chemistry/ Industrial Chemistry
- Trade Apprentice (Fitter): ITI in Fitter
- Trade Apprentice (Boiler): B.Sc in Physics/ Mathematics/ Chemistry/ Industrial Chemistry
- Technician Apprentice (Chemical): Diploma in Chemical/ Refinery & Petro Chemical Engineering
- Technician Apprentice (Mechanical): Diploma in Mechanical Engineering
- Technician Apprentice (Electrical): Diploma in Electrical Engineering
- Technician Apprentice (Instrumentation): Diploma in Instrumentation/ Electronics Engineering
- Trade Apprentice (Secretarial Assistant): B.Sc, B.Com, BA
- Trade Apprentice (Accountant): B.Com
- Trade Apprentice (Data Entry Operator): 12th
IOCL சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
IOCL வயது வயது:
30-செப்-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IOCL வயது தளர்வு:
- OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
- SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
- PWD (பொது) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
- PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
- PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
தேர்வு செய்யும் முறை;
- Written Test
- Skill Test
- Interview
மூலம் தேர்வு செய்ய பட உள்ளனர்.
IOCL விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.09.2022 அன்று முதல் 23.10.2022 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IOCL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
- Start Date to Apply Online: 24-09-2022
- Last Date to Apply Online: 23-Oct-2022
- Last Date for PWBD Candidates to prescribed proformas for scribe through Email: 25th October 2022
- Tentative Date for Download of Admit Card by Candidates: 01st to 05th November 2022
- Tentative Date of Written Test: 06-Nov-2022
- Tentative Date of Publication of Written Test Result: 21-Nov-2022
- Tentative Date of Document Verification: 28th November 2022 to 07th December 2022
ஏதேனும் கேள்விகள்/தெளிவுகளுக்கு, கீழே உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளைத் தொடர்பு கொள்ளவும்.
Unit Name | Contact No. | Email ID |
Guwahati Refinery | 0361-2657001 | [email protected] |
Barauni Refinery | 06243-275259, 275242, 275266 | [email protected] |
Gujarat Refinery | 0265-2238154 | [email protected] |
Haldia Refinery | 03224-223262/223271/7501117357 | [email protected] |
Mathura Refinery | 0565-241-8153/7143/7137 | [email protected] |
Panipat Refinery & Petrochemical Complex | 0180-252-2061/2035/2048 | [email protected] |
Digboi Refinery | 03751-263133/03751-263146 | [email protected] |
Bongaigaon Refinery | 03664-254871 | [email protected] |
Paradip Refinery | 06722-252040 | [email protected] |
IOCL Job Notification and Application Links
Notification link | |
Apply Link (Apply Link Starts from 24th September 2022) | |
Official Website |