IPRC யில் Technical Assistant, Technician வேலை! உடனே விண்ணப்பியுங்கள்!

IPRC Recruitment 2023: இஸ்ரோ உந்துவிசை வளாகம் காலியாக உள்ள Technical Assistant, Technician பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 62 காலி பணிஇடங்கள் உள்ளது. இந்தப் பணிகளுக்கு 10th, ITI, Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/03/2023 முதல் 24/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IPRC Recruitment 2023 Details

நிறுவனம்இஸ்ரோ உந்துவிசை வளாகம்(IPRC)
பணியின் பெயர்Technical Assistant, Technician
கல்வித்தகுதி 10th, ITI, Diploma
பணியிடம் திருநெல்வேலி – தமிழ்நாடு, கஜபதி – ஒடிசா
ஆரம்ப  தேதி27/03/2023
கடைசி தேதி24/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருநெல்வேலி – தமிழ்நாடு, கஜபதி – ஒடிசா

காலி பணியிடம்:

இதற்கு 62 காலி பணியிடங்கள் உள்ளது.

பணியின் பெயர்காலி பணியிடங்கள்
Technical Assistant24
Technician29
Draughtsman1
Heavy Vehicle Driver5
Light Vehicle Driver2
Fireman1

கல்வி தகுதி:

இந்த பணிக்கு 10th, ITI, Diploma முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்கல்வி தகுதி
Technical AssistantDiploma in Mechanical/ Electrical/ Computer Science/ Civil/ Electronics & Communication/ Telecommunication & Instrumentation Engineering
Technician10th, ITI
Draughtsman
Hey Vehicle Driver10th
Light Vehicle Driver
Fireman

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்
Technical AssistantRs. 44,900 – 1,42,400/-
TechnicianRs. 21,700 – 69,100/-
Draughtsman
Heavy Vehicle DriverRs. 19,900 – 63,200/-
Light Vehicle Driver
Fireman

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும். www. iprc.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணபிக்கலாம்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:
  1. Written Examination
  2. Interview

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி27/03/2023
கடைசி தேதி24/04/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top