IRCTC Recruitment 2021 – Indian Railway Catering and Tourism Corporation யில் காலியாக உள்ள Assistant Manager / Senior Executive பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே உள்ள முழு தகவல்களையும் படித்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IRCTC Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Indian Railway Catering and Tourism Corporation |
பணியின் பெயர் | Assistant Manager / Senior Executive |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 01 |
ஆரம்ப தேதி | 17/09/2021 |
கடைசி தேதி | 06/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பணிகள்:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வி தகுதி:
கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 30.09.2021 தேதியின்படி அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Post/Level/Grade | Employees working in CDA Scale(7th CPC) |
Area officer (in Asst. Manager (E2) grade) | Level-8 Rs.47600-151100 Group-‘C’ Non- Gazetted. / Level-7 Rs.44900-142400 with three year’s service in the level. |
Area officer (in Sr. Executive (E1) grade) | Level-7 Rs.44900-142400 with less than three year’s service in the level. |
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 06.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தயவுசெய்து சரிபார்க்கவும்.
IRCTC முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 17.09.2021 |
கடைசி தேதி | 06.10.2021 |
IRCTC Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |