Home Central Govt Jobs இந்திய ரயில்வேயில் இளநிலை பட்டம் முடித்தவருக்கு வேலை வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் இளநிலை பட்டம் முடித்தவருக்கு வேலை வாய்ப்பு!

0
இந்திய ரயில்வேயில்  இளநிலை பட்டம்  முடித்தவருக்கு வேலை வாய்ப்பு!
IRCTC Recruitment 2021

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில்  காலியாக உள்ள Deputy Chief Vigilance Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Bachelors Degree முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.04.2021 தேதிற்குள் deputation@irctc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IRCTC Recruitment 2021 – Overview

நிறுவனம் Indian Railway Catering and Tourism Corporation Ltd
பணியின் பெயர் Deputy Chief Vigilance Officer
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி Bachelors Degree
சம்பளம் Rs. 20, 00, 000/-
ஆரம்ப தேதி 10.03.2021
கடைசி தேதி 12.04.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

IRCTC பணிகள்:

Deputy Chief Vigilance Officer பணிக்கு 01 காலி பணியிடம் மட்மே உள்ளன.


IRCTC கல்வித்தகுதி:

இந்த பணிக்கு Bachelors Degree முடித்திருக்க வேண்டும்.

IRCTC வயது வரம்பு:

Deputy Chief Vigilance Officer பணிக்கு 55 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

IRCTC சம்பளம்: 

Deputy Chief Vigilance Officer பணிக்கு  Rs. 20, 00, 000/-,  வரை சம்பளம் வழங்கப்படும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.04.2021 தேதிற்குள் deputation@irctc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IRCTC தேர்தெடுக்கும் முறை:

பிரதிநிதிகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்

IRCTC பணியிடம்:

corporate office/IRCTC, New Delhi

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 10.03.2021

கடைசி தேதி: 12.04.2021

IRCTC Important  Links: 

 Notification PDF: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here