IRCTC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

IRCTC Programming Assistant Recruitment 2022 – Indian Railway Catering and Tourism Corporation யில் காலியாக உள்ள Computer Operator and Programming Assistant பணிக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.08.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

IRCTC Recruitment 2022 – Full Details

நிறுவனம்Indian Railway Catering and Tourism Corporation
பணியின் பெயர்Computer Operator and Programming Assistant
காலி பணியிடம்09
கல்வித்தகுதி  10த்
சம்பளம்Rs. 5,000 – 9,000/- Per Month
பணியிடம் தமிழ்நாடு
கடைசி தேதி 30.08.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.irctc.co.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்  

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு

நிறுவனம்:

 Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)

பணிகள்:

Computer Operator and Programming Assistant பணிக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Computer Operator கல்வி தகுதி:

Passed Matriculation Examination with a minimum of 50% marks in aggregate from recognized Board

Technical Qualifications: ITI certificate affiliated to NCVT/SCVT is compulsory in COPA trade

IRCTC Computer Operator and Programming Assistant வயது வரம்பு:

01-04-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 16 மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள்.ஆக இருக்க வேண்டும்.

Programming Assistant வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

IRCTC விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

IRCTC தேர்வு செயல்முறை:

  • Based on Merit, Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  30.08.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

ஆரம்ப தேதி11.08.2022
கடைசி தேதி30.08.2022
Notification link 
Click here
Apply Online Click here
Official Website
Click here