IRCTC நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 70 காலியிடங்கள்!

IRCTC Hospitality Monitor Recruitment 2022 – Indian Railway Catering and Tourism Corporation யில் காலியாக உள்ள Hospitality Monitor பணிக்கு 70 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

IRCTC Recruitment 2022 – Full Details

நிறுவனம்Indian Railway Catering and Tourism Corporation
பணியின் பெயர்Hospitality Monitor
காலி பணியிடம்70
கல்வித்தகுதி  B.Sc
பணியிடம் Kerala, Karnataka, Tamil Nadu
நேர்காணலுக்கான கடைசி நாள்09.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.irctc.co.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு

நிறுவனம்:

 Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)

பணிகள்:

 Hospitality Monitor பணிக்கு 70 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Hospitality Monitor கல்வி தகுதி:

Full-Time B. Sc. in Hospitality & Hotel Administration from a Central & State Institutes of Hotel Management (CIHM/SIHM/ PIHM), affiliated National Council for Hotel Management and Catering Technology (NCHM &CT)/UGC/AICTE/Govt . of India. Candidates who passed out in the academic years 2020- 21 & 2021-22 are only eligible to apply.

IRCTC Hospitality Monitor வயது வரம்பு:

01-08-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும்.

Hospitality Monitor வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

IRCTC விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

IRCTC தேர்வு செயல்முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Hospitality Monitor விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 09.09.2022 அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Hospitality Monitor நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

  • IHM, Trivandrum (Kerala): G.V.Raja Road, Kovalam, Trivandrum  695527.
  • IHM, Bangalore (Karnataka): S.J.Polytechnic Campus, Seshadri Road, Bangalore 560001.
  • IHM, Chennai (Tamil Nadu): CIT Campus, Taramani, Chennai  600113.

Hospitality Monitor நேர்காணளுக்கான தேதி விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்நேர்காணல் தேதி
IHM, Trivandrum (Kerala)03rd September 2022
IHM, Bangalore (Karnataka)05th September 2022
IHM, Chennai (Tamil Nadu)09th September 2022
Notification link & Application form 
Click here
Official Website
Click here