IRCTC Recruitment 2023: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் Hospitality Monitors வேலைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 48 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு B.Sc., BBA/MBA, முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 06/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IRCTC Recruitment 2023 Details
நிறுவனம் | Indian Railway Catering and Tourism Corporation (இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்) |
பணியின் பெயர் | Hospitality Monitors |
காலி பணியிடம் | 48 |
கல்வித்தகுதி | B.Sc., BBA/MBA, |
பணியிடம் | தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா. |
கடைசி தேதி | 06/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்முக தேர்வு |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
காலி பணியிடங்கள்:
இந்த பணிக்கு மொத்தம் 48 காலி பணிஇடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு B.Sc. in Hospitality and Hotel Administration, BBA/MBA, B.Sc. Hotel Management and Catering Science, M.B.A (Tourism and Hotel Management) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 30,000/– வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களுடன் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்க்கு கொண்டு வர வேண்டும்.
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
இடம் | நேர்முக தேர்வு தேதி |
Trivandrum, Kerala Institute of Hostel Management, G.V.Raja Road, Kovalam, Tiruvananthapuram -695527 | 06.04.2023 |
Chennai, Tamil Nadu Institute of Hotel Management 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai -600113 | 10.04.2023/11.04.2023 |
Bangalore, Karnataka Institute of Hotel Management Near MS Building & SKSJTI Hostel, SJ Polytechnic Campus Bengaluru-560001 | 13.04.2023 |
Note: மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification & Application Form | Click here |