மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் IREDA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

IREDA GM Recruitment 2022Indian Renewable Energy Development Agency லிமிடெட்டில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  Senior Manager, General Manager போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  CA, B.E or B.Tech, B.Sc, Post Graduation முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேற்கொண்டு முழு தகவல்களும்  கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

IREDA Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Indian Renewable Energy Development Agency Limited
பணியின் பெயர்Senior Manager, General Manager
காலி  இடங்கள் 21
சம்பளம் Rs.70000-280000/- Pre Month
கல்வித்தகுதி  CA, B.E or B.Tech, B.Sc, Post Graduation
பணியிடங்கள்இந்தியா முழுவதும் 
ஆரம்ப தேதி 01.10.2022
கடைசி தேதி 21.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.tnstc.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும் 

நிறுவனம்:

Indian Renewable Energy Development Agency Limited (IREDA)

IREDA பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
General Manager5
Additional General
Manager
3
Chief Manager2
Deputy General
Manager
4
Senior Manager7
மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் 

IREDA கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
General ManagerCA/ B.E/ B.Tech/ B. Sc/ Post Graduation
Additional General
Manager
Chief Manage
Deputy General
Manager
CA/CMA/ B.E/ B.Tech/ B. Sc
Senior ManagerB.E/ B.Tech/ B. Sc

IREDA சம்பள விவரங்கள்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
General ManagerRs. 1,20,000 – 2,80,000/-
Additional General
Manager
Rs. 1,00,000 – 2,60,000/-
Chief ManagerRs. 90,000 – 2,40,000/-
Deputy General
Manager
Rs. 80,000 – 2,20,000/-
Senior ManagerRs. 70,000 – 2,00,000/-

IREDA வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
General ManagerMax. 55
Additional General
Manager
Max, 53
Chief ManagerMax. 50
Deputy General
Manager
Max. 52
Senior ManagerMax. 45

IREDA வயது தளர்வு:

  • OBC (NCL) விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
  • PwBD (UR) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • PwBD [(OBC-NCL)] விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/PwBD/Ex-SM/Internal Candidates: Nil
  • All Other Candidates: Rs.1000/-
  • Mode of Payment: Online

IREDA தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 01.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.10.2022

IREDA Job Notification and Application Links

 Notification pdf
Click here
Apply OnlineClick here
Official Website
Click here