IREL நிறுவனத்தில் 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

IREL Recruitment 2021 – இந்திய அரிய பூமி நிறுவனத்தில் Tradesmen, Diploma Trainee, Graduate Trainee, Junior Supervisor, Personal Secretary பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பணிக்கு 54  காலிப்பணியிடங்களை   நிரப்புவதற்க்கு  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IREL Recruitment 2021 – Personal Secretary Posts 

நிறுவனம் இந்திய அரிய பூமி நிறுவனம்
பணியின் பெயர் Tradesmen, Diploma Trainee, Graduate Trainee, Junior Supervisor, Personal Secretary
பணியிடம் ஆந்திரா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள் 54
கல்வித்தகுதி 10thITIEnglish Typing
ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி 05/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

ஆந்திரா, கேரளா, ஒடிசா, தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Indian Rare Earths Limited (IREL)

பணிகள்:

Tradesmen – 20 Post

Diploma Trainee – 18 Post

Graduate Trainee – 13 Post

Junior Supervisor – 01 Post

Personal Secretary – 02 Post

மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி /அனுபவம்
Tradesmen SSC or equivalent Examination from a Board recognized by the State/Central Government with ITI
Diploma Trainee 3 years Diploma in Mining / Chemical / Mechanical / Electrical / Civil Engineering
Graduate Trainee An intermediate or CMA intermediate/ Graduate in Commerce
Junior Supervisor Master’s Degree from a recognized University in Hindi with English as a compulsory or elective subject

அனுபவம் 

One year relevant post qualification work experience

Personal Secretary Graduate with Typing speed of 40 wpm in English and Stenographic skills

அனுபவம்

1(One) year relevant post qualification work experience

வயது வரம்பு:

  • இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 400/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

சம்பளம்:

Tradesmen – Rs.22000-88000/-

Diploma Trainee – Rs.25000-44000/- / S-1 Grade

Graduate Trainee – Rs.25000-44000/- / S-1 Grade

Junior Supervisor – Rs.25000-44000/- / S-1 Grade

Personal Secretary – Rs.25000-44000/- / S-1 Grade

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
  • கணினி திறன் தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  15/09/2021
கடைசி தேதி  05/10/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here