டிப்ளோமா படித்தவர்களுக்கு IREL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

IREL Recruitment 2021 இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.EITIDiploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11/11/2021 முதல் 20/11/2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

IREL Technician Apprentice Recruitment 2021

நிறுவனம்இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்
பணியின் பெயர்Trade Apprentice, Graduate Apprentice, Technician Apprentice
காலி பணியிடம்8
கல்வித்தகுதி B.EITIDiploma
பணியிடம் கன்னியாகுமாரி 
ஆரம்ப  தேதி11/11/2021
கடைசி தேதி20/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.irel.co.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கன்னியாகுமாரி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Indian Rare Earths Limited (IREL)

IREL பணிகள்:

Designated TradesDurationVacancies
A. Trade Apprentices:
COPA1 year2
Plumber2 years1
Carpenter2 years1
B. Technician Apprentice:
Mechanical1 year1
C. Graduate Apprentice:
Mechanical1 year1
Electrical1 year1
Civil1 year1
Total8 Vacancies

கல்வி தகுதி:

Designated TradesQualification
A. Trade Apprentices:
COPAPassed ITI in Computer Operator and Programming Assistant trade.
PlumberPassed ITI in Plumber trade
CarpenterPassed ITI in Carpenter trade
B. Technician Apprentice:
MechanicalDiploma (Mechanical)
C. Graduate Apprentice:
MechanicalBE (Mechanical)
ElectricalBE (Electrical)
CivilBE (Civil)

வயது வரம்பு: 

Trade Apprentice, Graduate Apprentice, Technician Apprentice பணிகளுக்கு 18 வயது முதல்  25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager (Personnel), IREL (India) Limited, Manavalakurichi, Kanyakumari District, Tamilnadu- 629252.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 20/11/2021 at 5.00 PM க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி11.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி20/11/2021 at 5.00 PM 
Notification link & Application Form
Click here
Official Website
Click here