Home Degree Jobs இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை வாய்ப்பு!!

இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை வாய்ப்பு!!

0
இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலை வாய்ப்பு!!
IRFC Recuritment 2021

இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் என்ற நிறுவனத்தில் Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Com/ Postgraduate/ Bachelor’s Degree/ LLB/ Graduate/ CA/ CMA/ CS போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26.01.2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager போன்ற பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு B.Com/ Postgraduate/ Bachelor’s Degree/ LLB/ Graduate/ CA/ CMA/ CS போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 38 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம் : 

Private Secretary, Hindi Translator, Assistant, Group General Manager, Joint General Manager, Deputy General Manager & Deputy Manager போன்ற பணிகளுக்கு மாதம் Rs.24,000/- முதல் Rs.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 27.01.2021 மற்றும் 16.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 27.01.2021

கடைசி தேதி: 16.02.2021

Important  Links: 

Application Form: Click here

Notification Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here