பான் கார்டு தொலைந்து விட்டதா? அப்போ ஆன்லைனில் பெற எளிய வழிமுறைகள் இதோ!!

Permanent Account Number (PAN) மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.  ஒரு நபரின் பான் அட்டை தொலைந்துவிட்டால் ஏனெனில்,  முக்கியமான பல பணிகளை நின்று விடும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பான் என்பது நிதி பரிவர்த்தனையிலும் பயன்படுத்தப்படும் ஆவணமாகும்.

பான் கார்டுகள்:

இப்போது நீங்கள் இருக்கும் இடங்களில் இருந்தபடியே ஒரு 5 நிமிடங்களுக்குள்ளாக பான் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • இப்போது PAN விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தேவையான விவரங்களை பதிவிடவும்.
  • இந்த விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, அறிவிப்பு பெட்டியை டிக் செய்து கேப்ட்சா குறியீட்டை கொடுத்து சமர்ப்பிக்கவும்.
  • இப்போது PAN அட்டைக்கு தேவையான அனைத்து விவரங்களும் முகப்பு பக்கத்தில் தோன்றும்.
  • தொடர்ந்து பான் சரிபார்ப்புக்காக ஏதேனும் ஒரு செயல்பாட்டை கிளிக் செய்யவும்.
  • இப்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.
  • அந்த OTP எண்ணை பதிவிட்டு Validate என்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து Continue With Paid E-PAN டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • கட்டண விவரங்களை தேர்வு செய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டிக் செய்யவும்.
  • இப்போது கட்டணத்தை உறுதிப்படுத்தும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து பணம் செலுத்தும் பக்கம் தோன்றும்.
  • அதில் ரூ.9 மட்டும் செலுத்தவும்.
  • இந்த பணத்தை செலுத்திய பிறகு, continue கொடுக்கவும்.
  • கட்டணதிற்கான ரசீதை உருவாக்கியவுடன் நீங்கள் டவுன்லோட் E PAN ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் E pan கார்டு, மொபைல் அல்லது கணிப்பொறியில் பதிவிறக்கம் ஆகும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!