அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறையா? அதிகாரிகள் விளக்கம்!!

வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறையா என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

வங்கிகள் விடுமுறை:

இந்த விடுமுறை பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வங்கி விடுமுறை நாட்கள்:

 • 02.10.2021 – காந்தி ஜெயந்தி
 • 03.10.2021 – ஞாயிறு
 • 09.10.2021 – 2வது சனிக்கிழமை
 • 10.10.2021 – ஞாயிறு
 • 14.10.2021 – ஆயுதபூஜை
 • 15.10.2021 – விஜயதசமி
 • 17.10.2021 – ஞாயிறு
 • 19.10.2021 – மிலாடி நபி
 • 23.10.2021 – 4வது சனிக்கிழமை
 • 24.10.2021 – ஞாயிறு
 • 31.10.2021 – ஞாயிறு

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!