நவம்பர் மாதம் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறையா? அதிகாரிகள் விளக்கம்!!

வங்கிகள் விடுமுறை:

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் நவம்பர் மாதத்தில் மொத்தம் 17 நாட்கள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் விடுமுறை விடப்படும் நாட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்:

  • நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா (பெங்களூரு / இம்பால் மாநிலங்களில் மட்டும் விடுமுறை)
  • நவம்பர் 3 – நரக் சதுர்தசி (பெங்களூரில் விடுமுறை)
  • நவம்பர் 4 – தீபாவளி (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெ ல்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)
  • நவம்பர் 5 – விக்ரம் சம்வத் புத்தாண்டு / கோவர்தன் பூஜை (அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர்,லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் மாநிலங்களில் விடுமுறை)
  • நவம்பர் 6 – லக்ஷ்மி பூஜை (கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா மாநிலங்களில் விடுமுறை)
  • நவம்பர் 7 – ஞாயிற்றுக்கிழமை
  • நவம்பர் 10 – சத் பூஜை (பாட்னா, ராஞ்சியில் விடுமுறை)
  • நவம்பர் 11 – சத் பூஜை (பாட்னாவில் விடுமுறை)
  • நவம்பர் 12 – வாங்கலா திருவிழா (ஷில்லாங்கில் விடுமுறை)
  • நவம்பர் 13 – இரண்டாவது சனிக்கிழமை
  • நவம்பர் 14 – ஞாயிற்றுக்கிழமை
  • நவம்பர் 19 – குருநானக் ஜெயந்தி/கார்த்திக் பூர்ணிமா (அய்சோல், பெலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் விடுமுறை)
  • நவம்பர் 21 – ஞாயிற்றுக்கிழமை
  • நவம்பர் 22 – கனகதாசர் ஜெயந்தி (பெங்களூருவில் விடுமுறை)
  • நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் (ஷில்லாங்கில் விடுமுறை)
  • நவம்பர் 27 – நான்காவது சனிக்கிழமை
  • நவம்பர் 28 – ஞாயிற்றுக்கிழமை.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!