டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைக்கு விண்ணப்பிக்க அருமையான வாய்ப்பு!!

ISEC Field Investigator Recruitment 2021 – பெங்களூருரில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.Sc Agricultural, B.Sc. Agriculture முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ISEC Field Investigator Recruitment 2021 – Overview

நிறுவனம்சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் (ISEC)
பணியின் பெயர்Field Investigator
பணியிடம்பெங்களூரு
காலி இடங்கள்12
கல்வி தகுதிM.Sc Agricultural, B.Sc. Agriculture
நேர்காணலுக்கான கடைசி நாள்14.12.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Institute for Social and Economic Change (ISEC)

பணிகள்:

Field Investigator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Field InvestigatorEssential Qualifications:

Masters Degree in Agriculture Economics, Rural Development and related fields. Bachelors Degree in Agriculture.

Desirable Qualifications: 

Preference will be given to candidates who have Field level experience in Primary Data Collection.

Familiarity with a computer (MS Office), Statistical Packages etc,

Proficiency in Kannada and English (Speaking, Reading, and Writing).

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Field Investigator – Rs.16,000/- to Rs.30,000/- Per Month

தேர்வுசெயல் முறை:

  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ISEC, Nagarabhavi, Bengaluru

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

14/12/2021 at 10.00 AM to 1.00 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here