ISEC நிறுவனத்தில் வேலை! டிகிரி படித்தால் போதும்!

ISEC Research Investigator Recruitment 2022 – ISEC யில் காலியாக உள்ள Research Investigator போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.09.2022 முதல் 21.10.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

ISEC Recruitment 2022 – For Research Investigator Posts 

நிறுவனம்Institute for Social & Economic Change (ISEC)
பணியின் பெயர்Research Investigator
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Post Graduation
பணியிடம் சென்னை 
தேர்வுசெயல் முறைநேர்காணல்
சம்பளம் Rs. 40900-72500/- Per Month
ஆரம்ப  தேதி21.09.2022
கடைசி தேதி21.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.isec.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல்

வேலை பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Institute for Social & Economic Change (ISEC)

ISEC பணிகள்: 

Research Investigator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

ISEC கல்வி தகுதி:

Research Investigator பணிக்கு Post Graduation முடித்திருக்க வேண்டும்.

ISEC சம்பளம்:

Research Investigator பணிக்கு Rs. 40900-72500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

01-08-2022 தேதியின்படி அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ISEC Research Investigator விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Institute for Social Economic Change Dr. V. K. R .V Rao Road , Nagarabhavi P. O. Bengaluru -560072

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

ISEC Research Investigator தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 20.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ISEC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 21.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.10.2022

ISEC Research Investigator Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here