ISI – சென்னையில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் JRF, Project Assistant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
ISI Chennai Recruitment 2021 – Full Details
நிறுவனம் | Indian Statistical Institute (ISI) |
பணியின் பெயர் | JRF, Project Assistant |
காலி இடங்கள் | Various |
கல்வித்தகுதி | Diploma, B.Sc, M.Sc |
ஆரம்ப தேதி | 08/04/2021 |
கடைசி தேதி | 30/04/2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ISI வேலைகள்:
இதில் JRF, Project Assistant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வி தகுதி:
JRF – M.E, M.Tech, M.Sc போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
Project Assistant – Diploma, B.Sc போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
JRF பணிக்கு 28 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
Project Assistant பணிக்கு 50 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
JRF பணிக்கு மாதம் Rs. 31,000/- சம்பளம் வழங்கப்படும்.
Project Assistant பணிக்கு மாதம் Rs. 20,000/- சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கின் மூலம் விண்ணபிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி:08/04/2021
கடைசி தேதி:30.04.2021
Job Notification and Application Links
Notification link For Project Assistant