மத்திய அரசு வேலையில் பணிபுரிய ஆசையா? உடனே அப்பளை பண்ணுங்க!

ISRO LPSC Recruitment 2021 – திரை இயக்க அமைப்பு மையத்தில் தற்பொழுது புதிய வேலைக்கு  விண்ணப்பிக்க அழைப்பு வெளிவந்துள்ளது. இதில் Fireman, Driver, Cook, Attendant பணிக்கு விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்தி செய்து 20/08/2021 அன்று  முதல் 06/09/2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

ISRO LPSC Recruitment 2021 – For Fireman Posts 

நிறுவனம்Liquid Propulsion Systems Centre (LPSC)
பணியின் பெயர்Fireman, Driver, Cook, Attendant
காலி  இடங்கள்08
கல்வித்தகுதி10thLMV Driving Licence
பணியிடங்கள்திருவனந்தபுரம்
ஆரம்ப தேதி20/08/2021
கடைசி தேதி06/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

திருவனந்தபுரம்

நிறுவனம்:

Liquid Propulsion Systems Centre (LPSC)

பணிகள்:

Fireman பணிக்கு 02 காலிப்பணியிகளும்,

Driver பணிக்கு 04 காலிப்பணியிடகளும்,

Cook பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Attendant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Fireman பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Driver பணிக்கு 10th, LMV Driving Licence, HMV Driving Licence பெற்றிருக்க வேண்டும்.

Cook பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Attendant பணிக்கு 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் பெயர்அதிகபட்ச வயது வரம்பு
Fireman25 years
Driver35 years
Cook
Attendant25 years

மாத சம்பளம்:

பணியின் பெயர்மாத சம்பளம்
FiremanRs.19,000/- to 63,200/- Per Month
Driver
Cook
AttendantRs.18,000/- to 56,900/- Per Month

தேர்தெடுக்கும் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 20/08/2021
கடைசி தேதி 06/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here