மாதம் ரூ. 47,000/- ஊதியத்தில் Research Associate பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ISRO Recruitment 2021 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்  தற்பொழுது புதிய வேலைக்கு  விண்ணப்பிக்க அழைப்பு வெளிவந்துள்ளது. இதில் Junior Research Fellow (JRF), Research Associate பணிக்கு விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்தி செய்து 11/09/2021 அன்று  முதல் 01/10/2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

ISRO Recruitment 2021 – For JRF Posts 

நிறுவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF), Research Associate
காலி  இடங்கள் 01
பணியிடங்கள் பெங்களூர்
கல்வி தகுதி M.EM.TechPh.D
ஆரம்ப தேதி 11/09/2021
கடைசி தேதி 01/10/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Indian Space Research Organisation (ISRO)

ISRO பணிகள்:

JRF பணிக்கு 16 காலிப்பணியிடங்களும்,

Research Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ISRO கல்வி தகுதி:

JRF – M.E, M.Tech, M.Sc

Research Associate – M.E, M.Tech, Ph.D

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ISRO சம்பள விவரம்:

JRF பணிக்கு மாதம் ரூ. 31,000/- சம்பளமும்,

Research Associate பணிக்கு மாதம் ரூ. 47,000/- சம்பளமாக வழங்கப்படும்.

ISRO விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 01.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ISRO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  11/09/2021
கடைசி தேதி   01/10/2021

ISRO Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here