இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு!!

ISRO Recruitment 2021  – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்  தற்பொழுது புதிய வேலைக்கு  விண்ணப்பிக்க அழைப்பு வெளிவந்துள்ளது. இதில் Controller in UR Rao Satellite Centre பணிக்கு விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்தி செய்து 17/09/2021 அன்று  முதல் 15/11/2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

ISRO Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Controller in UR Rao Satellite Centre
காலி  இடங்கள் 01
பணியிடங்கள் பெங்களூர்
ஆரம்ப தேதி 17/09/2021
கடைசி தேதி 15/11/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Indian Space Research Organization

ISRO பணிகள்:

Controller in UR Rao Satellite Centre பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடம் மட்டுமே உள்ளது.

ISRO கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்  58 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ISRO சம்பளம்:

Level 14 in the Pay Matrix (ih CPC)

ISRO விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 15.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ISRO அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Shri M Ramadas, Officer on Special Duty (Personnel), Government of India, Department of Space, Antariksh Bhavan, New BEL Road, Bangalore – 560 094 by 15.11.2021.

ISRO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  17.09.2021
கடைசி தேதி  15.11.2021

ISRO Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application Form Click here
Official Website Click here