விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில் Junior Translation Officer பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ISRO VSSC Recruitment 2021 – விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில் வேலைக்காக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு கலிப்பாணியிடம் மட்டுமே உள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

ISRO VSSC Recruitment 2021 – Full Details 

நிறுவனம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Junior Translation Officer
பணியிடம் திருவனந்தப்புரம்
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி DiplomaMaster Degree
ஆரம்ப தேதி 14/08/2021
கடைசி தேதி 30/08/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

திருவனந்தப்புரம்

நிறுவனம்:

Vikram Sarabhai Space Centre (VSSC)

பணிகள்:

Junior Translation Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

Junior Translation Officer பணிக்கு DiplomaMaster Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

மாத சம்பளம்: 

Junior Translation Officer – Rs. 35,400/- to Rs. 1,12,400/- Per month

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30/08/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  14/08/2021
கடைசி தேதி  30/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here