ITAT நிறுவனத்தில் Senior Private Secretary பணிக்கு ஆட்சேர்ப்பு!!

ITAT Senior Private Secretary Recruitment 2021 –  வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Senior Private Secretary பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 31.10.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ITAT Senior Private Secretary Recruitment 2021 

நிறுவனம் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT)
பணியின் பெயர் Senior Private Secretary
பணியிடம்  இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்  45
கல்வித்தகுதி  Analogous
ஆரம்ப தேதி 04/10/2021
கடைசி தேதி 31/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்: 

Income Tax Appellate Tribunal (ITAT)

ITAT பணிகள்:

Senior Private Secretary பணிக்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ITAT கல்வி தகுதி:

Senior Private Secretary பணிக்கு Analogous முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Senior Private Secretary பணிக்கு 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ITAT சம்பள விவரம்:

Senior Private Secretary பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 47600/- முதல் அதிகபட்சம் ரூ. 151100/-  வரை சம்பளமாக வலகப்படும்.

ITAT அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Registrar, Income Tax Appellate Tribunal, Pratishtha Bhavan, 3rd and 4th Floor 101, Maharshi Karve Marg, Mumbai – 400020.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 31.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ITAT தேர்வு செயல்முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ITAT முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 04.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2021

ITAT Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here