ITBP எல்லை காவல் படையில் வேலை வாய்ப்பு! 40 காலியிடங்கள்!

ITBP Head Constable (Dresser Veterinary) Recruitment 2022இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இந்த Head Constable (Dresser Veterinary) பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு  12th, Diploma படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.10.2022 முதல்  17.11.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

ITBP Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர்Head Constable (Dresser Veterinary)
காலி இடங்கள்40
சம்பளம் Rs. 25,500 – 81,100/- Per Month
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி12th, Diploma
ஆரம்ப தேதி19.10.2022
கடைசி தேதி17.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.itbpolice.nic.in

ITBP Constable (Pioneer) வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indo-Tibetan Border Police (ITBP)

ITBP Constable (Pioneer) பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Head Constable (Dresser Veterinary) (Male)34
Head Constable (Dresser Veterinary) (Female)6
மொத்தம் 40 காலிப்பணியிடங்கள்

ITBP Constable (Pioneer) கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Head Constable (Dresser Veterinary) (Male)12th, Diploma
Head Constable (Dresser Veterinary) (Female)

 ITBP Constable (Pioneer) வயது வரம்பு:

Constable பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ITBP Constable சம்பளம்:

Head Constable (Dresser Veterinary) பணிக்கு Rs. 25,500 – 81,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ITBP Constable தேர்வு செயல் முறை:

  1. Physical Efficiency Test
  2. Physical Standard Test
  3. Written Test
  4. Verification of Documents
  5. Detailed Medical Examination/ Review Medical Examination

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ITBP Constable விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் ஆரம்ப  தேதி19.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.11.2022

 ITBP Constable Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here