ITBP யில் கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு! 23 காலிப்பணியிடங்கள்!

ITBP Head Constable Recruitment 2022இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இந்த Head Constable பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு Any Degree படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.10.2022 முதல்  11.11.2022 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

ITBP Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர்Head Constable
காலி இடங்கள்23
சம்பளம் Rs. 25,500 – 81,100/- Per Month
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதிAny Degree 
ஆரம்ப தேதி13.10.2022
கடைசி தேதி11.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.itbpolice.nic.in

ITBP Constable (Pioneer) வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Indo-Tibetan Border Police (ITBP)

ITBP Constable (Pioneer) பணிகள்:

Head Constable பணிக்கு 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ITBP Constable (Pioneer) கல்வித்தகுதி:

The Candidates Degree, Bachelor of Education, or Bachelor of Teaching from any of the recognized board or University.

 ITBP Constable (Pioneer) வயது வரம்பு:

Constable பணிக்கு குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  1. General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பகட்டணம் இல்லை. 

ITBP Constable சம்பளம்:

Head Constable பணிக்கு Rs. 25,500 – 81,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ITBP Constable தேர்வு செயல் முறை:

  1. Physical Efficiency Test
  2. Physical Standard Test
  3. Written Test
  4. Verification of Documents
  5. Detailed Medical Examination/ Review Medical Examination

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ITBP Constable விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் ஆரம்ப  தேதி13.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி11.11.2022

 ITBP Constable Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here