ITBP Recruitment 2021 – இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இதில் Medical Officer, Super Specialist, Specialist Medical Officer, Dental Surgeon பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 04.09.2021 மற்றும் 27.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ITBP Recruitment 2021 – Full Details
நிறுவனம் | இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை |
பணியின் பெயர் | Medical Officer, Super Specialist, Specialist Medical Officer, Dental Surgeon |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 553 |
கல்வி தகுதி | MBBS, PG Degree, BDS |
ஆரம்ப தேதி | 04.09.2021 |
கடைசி தேதி | 27.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
நிறுவனம்:
Indo-Tibetan Border Police (ITBP)
பணிகள்:
கல்வி தகுதி:
- Medical Officer – NMC
- Super Specialist Medical Officer – Diploma, MBBS, PG Degree, D.M, M.Ch, NMC
- Specialist Medical Officer – PG Diploma, PG Degree, NMC
- Dental Surgeon – PG Degree, BDS
Physical & Medical Standard:-
(i) The candidates should conform to the following physical standards:-
Medical Standard:-


வயது வரம்பு:
குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 400/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மாத சம்பளம்:
Medical Officer – Rs. 56,100- 1,77,500/-
Super Specialist Medical Officer – Rs. 78,800- 2,09,200/-
Specialist Medical Officer – Rs. 67,700-2,08,700/-
Dental Surgeon – Rs. 56,100- 1,77,500/-
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியம் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 04.09.2021 முதல் 27.10.2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 04/09/2021 |
கடைசி தேதி | 27/10/2021 at 11:59 PM |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |