ITBP யில் வேலை அறிவிப்பு! தேர்வு கிடையாது!

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையில்  இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இதில் Specialist & General Duty Medical Officer (GDMO) பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10.05.2021 மற்றும் 17.05.2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.

ITBP Recruitment 2021 – Overview

நிறுவனம் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை
பணியின் பெயர் Specialist & General Duty Medical Officer (GDMO)
பணியிடங்கள் 99
நேர்காணல் தேதி 10.05.2021 & 17.05.2021
தேர்வு செயல் முறை நேர்காணல்

ITBP காலிப்பணியிடங்கள்:

  • Specialist  – 11
  • GDMO  – 88

ITBP வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்ப தரர்கள் அதிகபட்சம் 70 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்  MBBS தகுதி முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • Specialist – ரூ.85000/- Per Month
  • GDMO  – ரூ.75000/- Per Month

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியம் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 10.05.2021 முதல் 17.05.2021 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Notification 2021 Pdf