வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியில் கிளெர்க் வேலை! டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்!

ITCB Recruitment 2023: வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, எழுத்தர் காலியிடங்கள் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/03/2023  மற்றும் 28/03/2023 தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Income Tax Co-Operative Bank Recruitment 2023 Details

நிறுவனம்வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி
பணியின் பெயர்Executive Officer, Clerk
கல்வித்தகுதி டிகிரி
பணியிடம் இந்திய முழுவதும்
கடைசி தேதி28/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்திய முழுவதும்

காலிப்பணியிடங்கள்:

பணியின் பெயர்பணியிடங்கள்
Executive Officer3
Clerk8
மொத்தம்11

கல்வி தகுதி:

இந்த பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

பணியின் பெயர்வயது வரம்பு
Executive Officer21 முதல்  35 வரை
Clerk21 முதல் 30 வரை

சம்பளம்:

Executive Officer பணிக்கு சம்பளம்  ஒரு மாதத்திற்கு ரூ. 35,000 வழங்கபடுகிறது.

கிளெர்க் பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ. 21,000 வழங்கபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

  • Executive Officer கட்டணம்: Rs 1000/-
  • Clerk கட்டணம்: Rs. 800/-
  • மின் ரசீது மற்றும் கட்டண விவரங்கள் சேமிக்க வேண்டும்.
  • NEFT : Bank , Name : IDBI Bank, Account No: 100102000072548       IFSC:IBKL0000100 .

என்ற வங்கிற்கு விண்ணப்பகட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை  www.incometaxbank.co.in என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Application லிங்க்கில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மின் ரசீது மற்றும் கட்டண விவரங்கள் அடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து இணைக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

  • Objective type written examination
  • Personal interview

கடைசி தேதி:

ஆன்லைன் விண்ணப்பம் அனுபவேண்டிய கடைசி நாள் 28 மார்ச் 2023.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Apply Online Form linkClick here
Scroll to Top