மாதம் 80 ஆயிரம் சம்பளத்தில் மேனேஜர் பணிக்கு மத்திய அரசு வேலை!!

ITI Limited Recruitment 2021 – இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் Manager, Deputy Manager, Chief Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.EM.TechCADegree in Engineering போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.11.2021 முதல் 25.11.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ITI Limited Recruitment 2021 – For Chief Manager Posts 

நிறுவனம்இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Manager, Deputy Manager, Chief Manager
பணியிடம்பெங்களூர்
காலிப்பணியிடம்41
கல்வித்தகுதிM.EM.TechCADegree in Engineering
ஆரம்ப தேதி15/11/2021
கடைசி தேதி25/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.itiltd-india.com
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Indian Telephone Industries Limited (ITI Ltd)

ITI Limited பணிகள்:

Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Deputy Manager பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

Chief Manager பணிக்கு 21 காலிப்பணியிடங்களும்,

Chief Finance Manager பணிக்கு 13 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ITI Limited கல்வி தகுதி:

Manager Diploma, MBA, Degree in Engineering

Deputy Manager Degree in Engineering 

Chief ManagerM.E, M.Tech, MBA, Degree in Engineering 

Chief Finance Manager Pass in CA/ICWA 

வயது வரம்பு:

Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயதும்,

Deputy Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயதும்,

Chief Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயதும்,

Chief Finance Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ITI Limited மாத சம்பள விவரம்:

Manager பணிக்கு அதிகபட்சம் ரூ. 80,240/- மாத சம்பளமும்,

Deputy Manager பணிக்கு அதிகபட்சம் ரூ. 72,717/- மாத சம்பளமும்,

Chief Manager பணிக்கு அதிகபட்சம் ரூ. 65,195/- மாத சம்பளமும்,

Chief Finance Manager பணிக்கு  அதிகபட்சம் ரூ. 52,658/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

GENERAL MANAGER-HR ITI LIMITED, REGD & CORPORATE OFFICE ITI BHAVAN, DOORAVANI NAGAR, BENGALURU – 560016

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 25.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

ITI Limited முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 25.11.2021 தேதிக்கு பிறகு  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

ITI Limited விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15.11.2021
கடைசி தேதி 25.11.2021

ITI Limited Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here