இந்தியன் டெலிபோன் நிறுவனத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தில் பணி நியமனம்!

ITI Limited Recruitment 2021 – இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் AE, Deputy Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29.10.2021 முதல் 11.11.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ITI Limited Recruitment 2021 – For Deputy Manager Posts 

நிறுவனம்இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்AE, Deputy Manager
பணியிடம்பெங்களூர்
காலிப்பணியிடம்20
கல்வித்தகுதிB.EB.Tech
ஆரம்ப தேதி29/10/2021
கடைசி தேதி11/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்http://www.itiltd-india.com
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Indian Telephone Industries Limited (ITI Ltd)

ITI Limited பணிகள்:

AE பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,

Deputy Manager பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ITI Limited கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதிஅனுபவம்
AEi. BE/B.Tech in Civil Engineering

ii. BE/B.Tech in E&C/ Electronics/Telecommunication/ Computer Science/ Information Technology

i. Post Qualification executive experience of minimum 02 years for Officer level in the relevant area (Civil Infra for telecommunications)

ii. Post Qualification executive experience of minimum 02 years in the relevant area (Communication, IT, IoT, AI Cyber Security, etc)

Deputy ManagerBE/B.Tech in E&C/ Electronics/TelecommunicationPost Qualification executive experience of minimum 06 years for Dy. Manager and 09 years for Manager in the relevant area (3G/4G with knowledge of project implementation of telecom equipment such as RAN, Core, Microwave, RF )

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை இருக்க வேண்டும்.

ITI Limited மாத சம்பள விவரம்:

AE பணிக்கு அதிகபட்சம் ரூ. 43129/- மாத சம்பளமும்,

Deputy Manager பணிக்கு அதிகபட்சம்  ரூ. 65195/- மாத சம்பளமும்,

Manager பணிக்கு அதிகபட்சம் ரூ. 72717/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாக 11.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

ITI Limited முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 11.11.2021 தேதிக்கு பிறகு  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date29/10/2021
Last Date to Apply Online11/11/2021
Last Date for Hard Copy Application15/11/2021.

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here