ITI லிமிடெட்டில் வேலை! 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ITI Limited Recruitment 2022 – Indian Telephone Industries லிமிடெட்டில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Cost and Management Trainees பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மற்றும் அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள்.

ITI Limited Recruitment 2022 – Full details 

நிறுவனம்Indian Telephone Industries Limited
பணியின் பெயர்Cost and Management Trainees (Gas & Electric)
காலி  இடங்கள் 08
கல்வித்தகுதி 12th
சம்பளம் Rs. 10,000 – 15,000/-
பணியிடங்கள்பெங்களூரு
ஆரம்ப தேதி 31.08.2022
கடைசி தேதி 14.09.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் & அஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://itiltd.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Indian Telephone Industries Limited (ITI Limited)

பணிகள்:

Cost and Management Trainees பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ITI Limited கல்வித்தகுதி:

Cost and Management Trainees பணிக்கு 12th தேர்ச்சி  பெற்றிருக்க  வேண்டும்.

ITI Limited சம்பளம்:

Cost and Management Trainees பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 10,000/- முதல் அதிகபட்சம் ரூ. 15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 Deputy General Manager – HR (B/R&D), ITI Limited Bengaluru Plant, Doorvani Nagar, Benguluru – 560016

ITI Limited தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 31.08.2022
கடைசி தேதி 14.09.2022
கடின பிரதிகளை அனுப்ப கடைசி தேதி
17.09.2022

ITI Limited Offline Application Form Link, Notification PDF 2022

Notification link 
Click here
Apply Online Click here
Official Website
Click here