டிகிரி முடித்தவரா நீங்கள்? மாதம் 60,000 சம்பளம் இன்றே விண்ணப்பிக்க முந்துங்கள்!

IWAI இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் 3 உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 12/08/2020 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணிகள்:

  1. Consultant- 1
  2. Chief Consultant- 1
  3. Senior Consultant- 1

மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் DiplomaAny Degree முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு:

  1. Consultant- 45
  2. Chief Consultant- 65
  3. Senior Consultant- 65

மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

  1. Consultant ₹60,000 மாதம் வழங்கப்படும்.
  2. Chief Consultant ₹1,20,000 மாதம் வழங்கப்படும்.
  3. Senior Consultant ₹1, 00,000 மாதம் வழங்கப்படும்.

மேலும் முழு விவரம் அறிய அதிகாராப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 13/07/2020 முதல் 12/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்

விண்ணப்பிக்கும் முகவரி: 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து Assistant Secretary (Admn. & Rectt.), IWAI, A-13, Sector-1, Noida -201301(U.P.) என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 13/07/2020

கடைசிதேதி: 12/08/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!