பழைய ரூபாய் நோட் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் ! மறக்காம பாருங்க!

பழைய 5 ரூபாய் நோட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைனில் விற்பனை செய்தால் சுமார் ரூ.2 லட்சம் வரை பெறமுடியும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான வழிமுறைகளை கீழே வழங்கி உள்ளோம்.

பழைய 5 ரூபாய் நோட்டு:

பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்தால் ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இருந்த இடத்தில் இருந்தே லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்.

அதன் படி, டிராக்டர் படம் போட்ட 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதை வைத்து 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். அந்த ரூபாய் நோட்டில் 786 என்ற சீரியல் நம்பர் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த ரூபாய் நோட்டு ஆன்லைனில் மிகவும் அரிய வகை நோட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பழைய ரூபாய் நோட்டை coinbazzar வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். இதுபோன்ற நிறைய வெப்சைட்கள் உள்ளன. OLX வெப்சைட்டில் கூட விற்பனை செய்யலாம். விற்பனை செய்ய விரும்பும் நபர்கள் ஆன்லைன் வெப்சைட்டில் ஒரு விற்பனையாளராக பதிவுசெய்ய வேண்டும்.

அதன் பின், நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆர்வமுள்ளவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். இதன் மூலம் 2 லட்சம் வரை வீட்டில் இருந்தபடியே சம்பாரிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!