10th, 12th படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

JIPMER Auxiliary Nurse Midwife Recruitment 2022ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th, 12th, Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER Recruitment 2022 – Full Details 

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Auxiliary Nurse Midwife
பணியிடம்புதுச்சேரி
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதி10th, 12th, Diploma
சம்பளம் Rs. 18,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள்30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://thanjavur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

JIPMER பணிகள்:

Auxiliary Nurse Midwife பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

JIPMER கல்வி தகுதி;

Auxiliary Nurse Midwife பணிக்கு 10th, 12th, Diploma முடித்திருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

30-09-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

சம்பள விவரம்:

Auxiliary Nurse Midwife பணிக்கு மாதம் ரூ. 18,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

JIPMER Auxiliary Nurse Midwife விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.09.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Department of P & SM, 2nd Floor, JI SPH Building (JIPMER International school of Public Health)

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

30.09.2022 

JIPMER Notification Application Form PDF, Notification PDF 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here