JIPMER நிறுவனத்தில் Nurse பணிக்கு வேலை!! மாதம் 18 ஆயிரம் சம்பளம்!!

JIPMER Field Investigator, Nurse Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Field Investigator, Nurse பணிக்கு  B.Sc Nursing முடித்தவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Field Investigator, Nurse Recruitment 2021 – Full Details

நிறுவனம் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Field Investigator, Nurse
பணியிடம் கடலூர், விழுப்புரம்
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி B.Sc Nursing
ஆரம்ப தேதி 29/10/2021
கடைசி தேதி 15/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.jipmer.edu.in
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

கடலூர், விழுப்புரம்

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

ஜிப்மர் பணிகள்:

Field Investigator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Nurse பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஜிப்மர் கல்வி தகுதி:

இந்த பணிக்கு B.Sc Nursing முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஜிப்மர் மாத சம்பள விவரம்:

அதிகபட்சம் ரூ. 18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

JIPMER தேர்வுசெயல் முறை:

  • எழுத்து தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

neonatologyjipmer@gmail.com

விண்னப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 29.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.11.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here